416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நடராசா முருகப்பன் April 15, 1934 - April 27, 2024

Date of Funeral

May 1, 2024

வயது: 90

பிறந்த இடம் : கரவெட்டி
வாழ்ந்த இடம் : India, Markham, Canada

 

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா முருகப்பன் அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகப்பன், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

பாமதி, முகுந்தன், சுகந்தன், ஜெயந்தன், நிஷாந்தன், சதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராசா(நடா), கௌசலா(கௌசி), வாசுகி(பேபி), புஷ்பாதேவி(புஷ்பா), யசிகலா(யசி), தாருகா(ரூபி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தப்பு, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தன், சுஜேத்திரா, தரணீசன், வசீகரன், யுகேன், அனிஷா, நிதுஷா, சங்கீத், நவீன், லக்‌ஷன், ஷோபிதா, திவிஷான், அந்திகா, கயல், சர்வின், மயாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆதியா, கார்த்திகேயன், ஜேனா, வீரா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி- சிவகுரு மற்றும் செல்லம்மா, காலஞ்சென்ற புவனேந்திரன் மற்றும் பாக்கியம், வைரமுத்து, தங்கமணி கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நடராசா(நடா) – மருமகன்
முகுந்தன் – மகன்
சுகந்தன் – மகன்
ஜெயந்தன் – மகன்
நிஷாந்தன் – மகன்
சதீசன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy