416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி அட்டலட்சுமி யோகானந்தம் August 15, 1949 - October 31, 2025

Date of Funeral

November 5, 2025

வயது: 76

பிறந்த இடம் : இணுவில்
வாழ்ந்த இடம் : நவாலி தெற்கு, Scarborough, Canada

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு மானிப்பாய், கனடா Scarborugh ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அட்டலட்சுமி யோகானந்தம் அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்வரத்னம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுசாமி யோகானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதானந்தன்(சுதன்), ஜெயானந், குமாரானந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவிகா, சரணா, நிரஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பமலர், கமலாம்பிகை, மற்றும் யோகானந்தன், யோகசித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுவேதா, அக்‌ஷனா, அஸ்வினி, கிருஷ்ணா, ஆரூரன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோகானந்தம் – கணவர்
சுதன் – மகன்
ஜெயா – மகன்
குமரன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp