416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி அனுசூயா சிவராஜன் May 28, 1962 - June 21, 2025

Date of Funeral

June 26, 2025

வயது: 63

பிறந்த இடம் : உரும்பிராய் தெற்கு
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனுசூயா சிவராஜன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சத்தியானந்தன், சரஸ்வதி(கமலா Teacher) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சபாரெட்ணம், சொர்ணபாக்கியம்(இன்பமலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராஜன் அவர்களின் மனைவியும்,

வைஷ்ணவி அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜோஸ்சுவா அவர்களின் அன்பு மாமியாரும்,

சாயிரா அவர்களின் அன்புப் பேத்தியும்,

யசோதா, சசிரேக்கா, சரவணபவன்(ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவகலா, நிரஞ்சலா, ஜெயராஜன்(ஜேர்மனி), கம்சலா, சர்மிளா, கமலா, ரட்ணராஜா, ஐங்கரன், வனிதா, மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: வைஷ்ணவி சிவராஜன்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வைஷ்ணவி சிவராஜான் – மகள்
கமலா Teacher – தாய்
யசோதா – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp