416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பொனிபஸ் ஜெயேந்திரன் ஞானப்பிரகாசம் May 2, 1949 - September 7, 2025

Date of Funeral

September 13, 2025

வயது: 76

பிறந்த இடம் : மண்டைதீவு
வாழ்ந்த இடம் : Mississauga, Canada

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொனிபஸ் ஜெயேந்திரன் ஞானப்பிரகாசம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் மருசலீனம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மடுத்தீன் பாக்கியநாதர் திரேசா அந்தோனியாப்பிள்ளை(தவமணி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

றோஸ் றெஜினாமணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரனியோய்(கனடா), பீற்ற்ர்சாம்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனஜா(கனடா), பிரியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறஜன்(கனடா), இலக்கியன்(கனடா), தீரன்(கனடா), எமிலி, ஈத்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பிலோமினம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அமிர்தநாதர்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), றோகினி(கனடா), காலஞ்சென்றவர்களான றெஜீஸ், டியூக், யோகன் அருமை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லீலா(இலங்கை), றஜி(கனடா), பீயதாஸ்(கனடா), மெல்சி(கனடா), ரிற்ரி(கனடா), சுமதி(இத்தாலி), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நொறின், இனோசன் ஆகியோரின் பெரியப்பாவும்,

யோசப், கிறீஸ்ரினா, மைக்கல், ஆஸ்லி, அலிசா, தொம்சன், காலஞ்சென்ற கிளின்ரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

றெஜி, தயானி, தாசன், அனித்தா, அமலா, ஜெனோவா, அல்போன்ஸ் ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
Memorial reception Get Direction

தொடர்புகளுக்கு

றோஸ் – மனைவி
யோய் – மகன்
சாம் – மகன்
றெஜி – மருமகன்
தாசன் – மருமகன்
அமலா – மருமகள்
ஜெனோவா – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
Memorial reception Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp