416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கௌதம் சுரேஸ்குமார் January 20, 1996 - June 7, 2025

Date of Funeral

June 19, 2025

வயது: 29

பிறந்த இடம் : North York
வாழ்ந்த இடம் : Ottawa, Canada

கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கௌதம் சுரேஸ்குமார் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுரேஸ்குமார், காலஞ்சென்ற குசேலா தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமளா சிவாஜி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

கரீந்திரன், ஜயந்திரன், காலஞ்சென்றவர்களான கலேந்திரன், பவேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

டிலன், சைமியா, அரவிந், அர்ஜான், பவித்திரா, கேகுலன், அபிமன், அபிராமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜயந்திரன் – மாமா
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp