யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கலாவதி அரிராஜசிங்கம் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
அரிராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருன், அபர்னா (அபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரஞ்சிதமலர், இரவீந்திரன், மோகன், தயாவதி, பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயராசா, புவனேஸ்வரி, அனுசியா, சிறிதரன், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Mar 2026 9:00 AM – 11:00 AM
- Sunday, 22 Mar 2026 11:00 AM – 1:00 PM
- Sunday, 22 Mar 2026 1:00 PM – 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478537873
- Mobile : +16479697873
- Mobile : +94771912225
- Mobile : +94777365432
- Mobile : +33659654719
- Mobile : +41784206647
- Mobile : +94771912225











Leave a Condolence