416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கமலாதேவி சண்முகலிங்கம் September 13, 1940 - September 24, 2025

Date of Funeral

September 29, 2025

வயது: 85

பிறந்த இடம் : தாவடி
வாழ்ந்த இடம் : கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Mississaugaஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகலிங்கம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அப்புக்குட்டி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காந்தி பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகலிங்கம்(வெள்ளக்கண்டு) அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழ்ச்செல்வன்(கனடா), கலைச்செல்வன்(கனடா), திருச்செல்வன்(கனடா), குமரச்செல்வன்(பிரான்ஸ்), குணச்செல்வன்(கனடா), ரதிச்செல்வன்(கனடா), கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வனஜா, தர்சிகா, தர்சினி, சிவராஜி, விஜிதா(பிரான்ஸ்), பிரபாலினி, சர்மினி, பாலகுமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, விவேகானந்தராசா மற்றும் புஷ்பராசா, புனிதவதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பற்குணம், புஷ்பவதி, ரதி, காலஞ்சென்ற ராதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கமலாதேவி, விமலாதேவி, விமலராணி, சுந்தரலிங்கம்(சிவநாதன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விக்ரர்-நிரூஷா, ஜெனனி, ருஷான், கிஷான், சந்துரு, தனோஜன், கிஷாந்த், கிஷாலினி, மதுஷா, ஷாருகான், கனிஷா, சாலுஜன், ஜகிஷன், அல்வின், கெவின், கரிஷ், ரிஷ்மிகா, சாய்வேந்த், றனோஷா, சர்யூன், வர்சியா, டிறிசா, சிரேகன், அயிஷ், அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தமிழ்ச்செல்வன் – மகன்
கலைச்செல்வன் – மகன்
திருச்செல்வன் – மகன்
குமரச்செல்வன் – மகன்
குணச்செல்வன் – மகன்
ரதிச்செல்வன் – மகன்
குமரன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp