416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கமலாதேவி சிவபாதசுந்தரம் (பாப்பா) January 14, 1936 - July 30, 2025

Date of Funeral

August 4, 2025

வயது: 89

பிறந்த இடம் : Kuala Lumpur, Malaysia
வாழ்ந்த இடம் : இணுவில், கொழும்பு, Scarborough, Canada

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். இணுவில் கிழக்கு, கொழும்பு, கனடா ஸ்காபுரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவபாதசுந்தரம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), ஹரிசந்திரபோஸ்(ஹரிஸ்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜேந்திரநாதன், ஞானசகுந்தலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி(மலேசியா), தங்கரட்ணம்(மலேசியா) மற்றும் பாலசுப்பிரமணியம்(மலேசியா), ஜெகதீசன்(மலேசியா), காலஞ்சென்ற இராசலிங்கம்(இலங்கை), தனபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமலர்(மலேசியா), செல்வமலர்(மலேசியா), ஜெயநாயகி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிநாத், ஐனகன், விக்னன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிவாசினி(மலேசியா), ஸ்ரீநவின்(மலேசியா), அரவிந்தன்(பிரித்தானியா), பார்த்திபன்(கனடா), ஐங்கரன்(பின்லாந்து), அனுஜா(இலங்கை), லவராஜ்(ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஹரிஸ் – மகன்
வாசுகி – மகள்
கஜேன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp