யாழ். வேலணை கிழக்கு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா Markaham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணானந்தசிவம் குமாரரத்தினம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா(துரை) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனிதா, ஜினிதா, கருணராஜ்(ராஜ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுஷாந்தன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரியானா, அர்நிஷா, மயூரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மணிமேகலாதேவி(கலா – அவுஸ்திரேலியா), சற்குணதேவி(தேவி – கனடா), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(ரவி), வரதலட்சுமி(இலங்கை), இராகுலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரமூர்த்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பத்மநாதன், லலிதாதேவி(இலங்கை), அருள்தாஸ்(இலங்கை), பிரியாழினி(லண்டன்), சுலோசனாதேவி, ஸ்ரீபற்குணன், காலஞ்சென்ற வசந்தகுமாரன், பரமேஸ்வரன், தவனேசன்(ஜேர்மனி), நரேந்திரன், பாலகிருஷ்ணன், பாஸ்கரன், அனுராதா, ரூபினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 02 Jun 2025 5:00 PM – 8:00 PM
- Tuesday, 03 Jun 2025 9:00 AM – 11:00 AM
- Tuesday, 03 Jun 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +19055543123
- Mobile : +16472025606
- Mobile : +16478287695
- Mobile : +16473358065




















Leave a Condolence