யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி விசுவலிங்கம் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விசுவலிங்கம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் உமையம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குமாரசாமி தவமணி (பெற்றி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோகிலன், காலஞ்சென்ற கிருபாகரன், பிரபாகரன்(பிரபு), சுரேஸ்கரன்(சுரேஸ்), சுபஸ்திரிகா, வினோகரன்(குட்டி), துவாகரன்(துவா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஜீவா, தாரணி, ராஜினி, பிரதீபன், சாமந்தி, சஞ்ஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை, தம்பிஐயா, தங்கம்மா மற்றும் செல்லமுத்து(மணி), காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இராசலட்சுமி(தேவி), அன்னலட்சுமி(வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசபூபதி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், நாகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, அண்ணாமலை, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நித்தியானந்தன்(ராசன்), காலஞ்சென்ற பரமானந்தம்(கிளி), நாகபூஷணிஅம்மை(பவளம்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(றோசன்), அமிர்தராணி(வவா), காலஞ்சென்ற ஆனந்தசிவம்(சிவா), அருஞ்செல்வன்(செல்வன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிநயன், அட்சயன், அனுஷ்கா, அஸ்விகா, ஆரியன், அஸ்வித், ஆருஷ், அஜய், அக்ஷன், அன்சிகா, அனிக்கா, ஆர்னிஷ், அஹானா, கர்ஷன், அஸ்வின், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 19 Nov 2025 5:00 PM – 9:00 PM
- Thursday, 20 Nov 2025 7:00 AM – 10:00 AM
- Thursday, 20 Nov 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473024441
- Mobile : +16475056147
- Mobile : +14168235508
- Mobile : +17789983732
- Mobile : +14372412238
- Mobile : +14162629114




















Leave a Condolence