யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், புலோலி மேற்கு பருத்தித்துறையை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட லாலாவதி சிவஞானசுந்தரம் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருக்குமரன், பார்திபன், நவநீதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஜலக்சுமி(சீத்தா), யூலியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரவணபவான், சந்திராதேவி, புனிதவதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகானா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Jun 2025 4:00 PM – 8:00 PM
- Monday, 30 Jun 2025 10:00 AM – 11:00 AM
- Monday, 30 Jun 2025 12:00 PM – 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164394299











Leave a Condolence