416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மங்கையற்கரசி கமலேஸ்வரன் October 1, 1948 - February 23, 2026

Date of Funeral

February 26, 2026

வயது: 77

பிறந்த இடம் : முல்லைத்தீவு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கமலேஸ்வரன் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை தங்கம்மா தம்பதிகளின் நான்காவது ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் மீனாம்பிகை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற கமலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

உமா, மைத்ரேயி, நிவேதிதா(நிலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காந்தரூபி, புவனேந்திரன் மற்றும் கமலராணி, சுபத்திராதேவி, சர்வமங்களம், ரேவதி தர்மநாயகி(தர்மினி), விஜயரஞ்சினி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, ஹரிச்சந்திரன், கணபதிப்பிள்ளை, அல்பிரட் மற்றும்  சிவானந்தன், சேகர், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியவாணி, சந்திரவதனி, சித்திரரூபிணி, காலஞ்சென்ற சந்திரமோகன், சத்தியசீலன், வித்தியாதரன், சிவோதயன், பிரதீபனா, அருணோதயன், ராதிகா ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,

காஞ்சனா, காண்டீபன், சுயீவன், அரவிந்தன், அஜீத்தா, பிரவீன், ஹர்சன், மிருணா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மைத்ரேயி – மகள்
நிவேதிதா(நிலா) – மகள்
கமலராணி(சகோதரி) – சகோதரி
உதயன் – பெறாமகன்
விஜயரஞ்சினி(ரஞ்சி) – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp