416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் (மனோ) February 7, 1958 - March 6, 2026

Date of Funeral

March 15, 2026

வயது: 68

பிறந்த இடம் : யாழ் கோண்டாவில் வடக்கு
வாழ்ந்த இடம் : Hamilton, Canada

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையப்பா நாகரெத்தினம் தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவசிவாயம் ஜெகதீஸ்வரன்(கிராம சேவையாளர், கோண்டாவில் மேற்கு, கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானி அவர்களின் அன்புத் தாயாரும்,

வ. தினேஷ் அவர்களின் அன்பு மாமியும்,

சரஸ்வதி யேசுதாசன், பாக்கியலட்சுமி யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் பத்மாவதி(தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரன் – கணவர்
பாக்கியலட்சுமி யோகராஜா – சகோதரி
ஏபிரகாம் யேசுதாசன்(AP) – பெறாமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp