416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை August 31, 1950 - July 14, 2025

Date of Funeral

July 20, 2025

வயது: 74

பிறந்த இடம் : காரைநகர்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்தையாபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், புதுறோட்டைச் சேர்ந்த மகேசன் ராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகெளரி அவர்களின் அன்பு மனைவியும்,

மேகலா, துவாரகன், சிவனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ரயில்வே திணைக்களம்), தவநிதி, தவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோகெளரி – மனைவி
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp