416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு முத்து குணபாலசிங்கம் August 9, 1943 - February 27, 2026

Date of Funeral

March 8, 2026

வயது: 82

பிறந்த இடம் : குப்பிளான்
வாழ்ந்த இடம் : Oshawa, Canada

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் முத்து அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபன், விபுலா, கவிதா, காலஞ்சென் றலலிதா, காலஞ்சென்ற குகதாஸ், மயூரன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானி, சிங்காரவேல், பாபு, உஷா, லோபனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிஷா, நிரேஸ், நிதர்சன், றுசானா, ஜெசன், றக்‌ஷிகா, திலக்‌ஷன், தாமிரா, ஆகாஷ், டியா, விகான், அலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மயூரன் – மகன்
விபுலா சிங்காரவேல் – மகள்
கவிதா பாபு – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp