416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மயில்வாகனம் இரத்தினாம்பாள் December 11, 1935 - August 26, 2025

Date of Funeral

September 1, 2025

வயது: 89

பிறந்த இடம் : வேலணை மேற்கு
வாழ்ந்த இடம் : Canada

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இரத்தினாம்பாள் அவர்கள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவகுமாரன்(தேவன் New Jaasmin Banquet Hall உரிமையாளர்), ஜெயகுமாரி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

உமா, காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், அமிர்தவள்ளி, பகவதி, வசந்தாதேவி மற்றும் சுந்தரவள்ளி, தர்மலஷ்மி, மங்கையர்க்கரசி, வாலாம்பிகை(நகுலா), குகநேசபிள்ளை(குகன்), கந்தவேள்(சிவம்), விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராசரட்னம், கனகரெட்னம், நாகலிங்கம், அருமைநாயகம், செவ்வேள், யோகச்சந்திரன் மற்றும் சிவலிங்கம், சந்திரகுமாரி, சாந்தலட்சுமி, ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Neroshan, Amanda, Yobiga- Purushoth, Abinan Ayushi, Dyshny, Tharaneesan, Nathees, Kakon ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Rayna, Maya, Rayana, Jainna, Thiyana ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேவன் – மகன்
ஜெயா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp