யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூறாவத்தை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாயகப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, கனகசபை, நீலாம்பாள், நாகமுத்து, கனகம்மா, சபாரத்தினம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாலிங்கம்(அவுஸ்திரேலியா), உமாமகேஸ்வரி(லண்டன்), சுதேஸ்குமார்(லண்டன்), சுதர்ஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெளரி, சம்பந்தர், சுகந்தி, ஶ்ரீ சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்சினி, கெளதமி, கெளசன்யா, கெளசலி, சனோஜன், சாருஜன், ஹர்ஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 10 May 2025 5:00 PM – 9:00 PM
- Monday, 12 May 2025 8:00 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +61411962139
- Mobile : +447853084394
- Mobile : +14378726091
- Mobile : +14168843991
Leave a Condolence