யாழ். சுண்டிக்குளி சோமசுந்தரம் அவெனியூவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிரோஷன் சிவானந்தமூர்த்தி அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சிவயோகம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி, சிவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும்,
சியாமளா, தர்ஷினி, சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன், சதீஷன், சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனஷா, மதுஷா, மதூஷன், நிவேதா, நிகிலன், சுவேதா, ஸ்ருதிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Feb 2026 5:00 PM – 9:00 PM
- Sunday, 08 Feb 2026 8:00 AM – 9:00 AM
- Sunday, 08 Feb 2026 9:00 AM – 11:00 AM
- Sunday, 08 Feb 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472625948
- Mobile : +14163023771
- Mobile : +14166278821


















Leave a Condolence