416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பரமேஸ்வரி தங்கராஜா October 10, 1930 - December 31, 2025

Date of Funeral

January 5, 2026

வயது: 95

பிறந்த இடம் : இணுவில் தெற்கு
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். இணுவில் தெற்கு, இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தங்கராஜா அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று அதிகாலை வைகுந்த ஏகாதசி தினத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ஆனந்தியார் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தங்கராஜா(Chief Shroff, Central Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(Electrical Superintendent, Ceylon Electricity Board), ஸ்ரீகல்யாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லீலாவதி, முத்துலிங்கம் (Electrical Superintendent, Ceylon Electricity Board; Above the Best Driving School) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சபாஆனந்தர், அம்பலவாணர், துரைசிங்கம், தங்கம்மா, நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கிரிசாந்தன்- நிருஷா, நிரோஷன்- சுபேஷா, தினேஷா- வினோத், தனஸ்ரீ- ஸ்ரீநிகேதன், ஜீவிதன் – ஜனனி, நிருஜா- ரமணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அகிலேஷ், அலொக்‌ஷா, அகாரன், அயன், அயில் ராஜேஷ், இயல் கல்யாணி, ஐரா, ஆரன், அகன், அகாயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீ – மகன்
முத்து – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp