416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பரமேஸ்வரி கந்தசாமி February 17, 1938 - February 18, 2026

Date of Funeral

February 23, 2026

வயது: 88

பிறந்த இடம் : அனலைதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Milton, Canada

யாழ். அனலைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று மீளாத்துயில் கொண்டார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலாயுதம் விசாலாட்சி மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,

வசந்தாதேவி(வசந்தா), குமுதினி(குமுதா), சந்திராவதனி(ராதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நயினாதீவைச் சேர்ந்த ஆறுமுகம் சிவசிதம்பரம்(கனடா அன்பு ரெக்ஸ் முன்னாள் உரிமையாளர்), நடராசா கந்தையா(Milton flowers உரிமையாளர்), முரளிமோகன்(வசந்தன்- கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியும்,

கோமதி, பராசக்தி, பெரியநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான நடராசா, சுந்தரலிங்கம், சடாட்சரலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

சதீஸ்குமார், தர்ஷிகா, சிந்தியா, பிரதீஸ், சுஜிகாந்த், நிஷா, சுரேகாந்த், சுரேகா, அருண், ரெபேக்கா, ஷாலினி, கஜன், சுஜீவன், அபிதா, அனோஜன், பிரியந்தி, வினோஜன், ராகவி ஆகியோரின் ஆசைப்பேத்தியும்,

சஷாரா, அமிராதேவி, ஆதித், அனன், ஹிதேஷ், வினயாதேவி, தனித், சஷ்வின், மித்ரன், அதிரன், சாய்கணேஸ், துர்கா, அனன்யா, ஆராதனா, இராவணன், விஷ்ணு, ஆரண்யா ஆகியோரின் செல்லப்பூட்டியும்,

நகுலேஸ்வரி, சுமதி, சுரேந்திரன், ஜெயந்தி, ரேவதி, சித்திரா, காலஞ்சென்ற சுகந்தினி, பிரேமாவதி, நந்தினி, சசிகுமார் இசைவாணி, ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவா & வசந்தா – மருமகன், மகள்
நடா & குமுதா – மருமகன், மகள்
வசந்தன் & ராதா – மருமகன், மகள்
சதீஸ் – பேரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp