416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பிலிப் மரியதாசன் (குணா) July 27, 1963 - July 24, 2025

Date of Funeral

August 9, 2025

வயது: 61

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : Oslo, Norway Toronto, Canada

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் மரியதாசன் அவர்கள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் அருளம்மா(நோர்வே) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் ஜெயராணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதினி(சுரேந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி, சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணசீலி(நோர்வே) அவர்களின் அன்புத் தம்பியும்,

அருண், கரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Ayden, Arjen ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

விஜிதரன், ராகினி ஆகியோரின் தாய் மாமனாரும்,

ரதிக்கா, ரஜீவ்(ராஜா), ரஜேந்தினி(ராஜீ), ரஜேந்திரன்(Jay- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயநாயகம், நளாயினி, மேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபா, பிரதீப், சுதர்சினி, சிந்து, றொஷானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றுக்சன், நிரோஷன், ரஜிக்கா, Adrian(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ரதி – மனைவி
சாமினி – மகள்
ராஜா – மைத்துனர்
ரஜேந்திரன்(Jay) – மைத்துனர்
குணசீலி – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp