416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

செல்வி பிரகாசினி பௌலினா அன்ரன் December 24, 1992 - May 27, 2025

Date of Funeral

June 2, 2025

வயது: 32

பிறந்த இடம் : கொட்டாஞ்சேனை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசினி பௌலினா அன்ரன் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாக கொண்டஜோசப் அன்ரன் – பிறின்சி அன்ரன் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப் ததுவராஜா – செல்லம் ததுவராஜா மற்றும் காலஞ்சென்ற அல்பிரட் அலோசியஸ்(ஊர்காவற்துறை)- ஐரின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுபிதா, லின்டா, பஸ்ரியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

கயல்விழி அவர்களின் அன்புச் சித்தியும்,

காலஞ்சென்றவர்களான நிர்மலா- பேர்சி சத்துருகுலசிங்கம்(கொழும்பு), பரிமளா-சற்குணம்(கனடா), டறியா-செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

மனோகரன்(அவுஸ்திரேலியா), டெனிஸ்- மேரி(கனடா), அசோ- மதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அன்ரன் – தந்தை
பிறின்சி – தாய்
சுதன் – மைத்துனர்
சுபிதா – சகோதரி
லின்டா – சகோதரி
பஸ்ரியன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp