416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி புஸ்பவல்லி இராசலிங்கம் (கிளி) April 28, 1961 - July 14, 2025

Date of Funeral

July 17, 2025

வயது: 64

பிறந்த இடம் : புன்னாலைக்கட்டுவன் வடக்கு
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவல்லி இராசலிங்கம் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லையா சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கணபதிப்பிள்ளை ஆறுமுகம் தங்கம்மா(நல்லம்மா) தம்பதிகளின் அருமை மருமகளும்,

இராசலிங்கம்(லிங்கம்) கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு துணைவியும்,

செளமியா, கஜானி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

நிறோசன் கமலநாதன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

நாகராஜேஸ்வரி(இராசாத்தி), காலஞ்சென்ற நகுலேஸ்வரி(குஞ்சு), சேதுராசா(பெரியாம்பி), சிவராசா(சின்னத்தம்பி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(ஈசன்/ ரஞ்சன்) ஆகியோரின் சகோதரியும்,

மயில்வாகனம்(சிவம்), கதிரவேலு(கதிர்), நடேசலிங்கம்(சிங்கன்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சுபத்திராதேவி(சுகந்தி), விரூபி(பிரதேச செயலகம்- நெல்லியடி), மகாதேவன், காலஞ்சென்ற சசிலேகா, லோகன், காலஞ்சென்ற குமார், ராணி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிளி, காந்தன், காலஞ்சென்ற கண்ணன், விஜி, சீலன், மனோ, ஈசன், இரவி, செல்வன், ஞானம், யோகா, விமலா, கிரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லிங்கம் – கணவர்
கஜானி – மகள்
சிவராசா – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp