யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுகிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஜானகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி (வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத், வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லவன்னேதாஜி அவர்களின் அன்பு மாமனாரும்,
அஷ்சானி, லவிசா, ஆரித்தியா, அர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சபாநாதன் மற்றும் கமலேஸ்வரி, யோகநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், தங்கேஸ்வரி மற்றும் கனகரெட்னம்(ஜேர்மனி), மதிவதனி(ஜேர்மனி), மதிவதனி(சுவிஸ்), நாதன்(கொழும்பு), இன்பம்(கிளிநொச்சி), சபா(ஜேர்மனி), சிவா(கொழும்பு), தேவிகா(கொழும்பு), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராசன்(கிளிநொச்சி), கோமதி, காலஞ்சென்ற லலி, றஞ்சி, சுகி, ஜெசிறி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 03 Feb 2026 6:00 PM – 10:00 PM
- Wednesday, 04 Feb 2026 8:00 AM – 11:00 AM
- Wednesday, 04 Feb 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167249592
- Mobile : +16479869592
- Mobile : +16472153783
- Mobile : +16472273784




















Leave a Condolence