416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இராசலிங்கம் புஸ்பராசமணி (புஸ்ப்பம்) March 10, 1938 - July 21, 2025

Date of Funeral

July 27, 2025

வயது: 87

பிறந்த இடம் : புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), யாழ். ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், செங்கமலம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

அம்பலவாணர் இராசலிங்கம்(மல்லாவி ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம், சிவசரணம், சண்முகராசா(மல்லாவி நீதிராசா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவீந்திரன்(ஜேர்மனி), வான்மதி(ஜேர்மனி), இளமதி(பிரித்தானியா), வளர்மதி(ஜேர்மனி), மகேந்திரன்(செட்டி- Toronto), சிவமதி(Montreal, கனடா), தவமதி(சுவிஸ்), சதாமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இலிங்கேஸ்வரி(சாந்தி), சிவநேசலிங்கம், திருபுவனராஜா, ஸ்ரீநாதன், காலஞ்சென்ற சசிறேகா, பாலசுந்தரம்(ரூபன்), தருமரட்னம்(சிறுவன்), சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலக்கியா- Dr.பிரதீஸ்குமார், கீர்த்தியா, Dr.கீர்த்தனன், Dr.ராஜ்விக்ரம்(ராஜி), ஜெனுபா(சாரா)-நிமேஸ், சரத்சேரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பிரசாத்-தட்ஷாஜினி, பிரவீனா-தீபன், தினேஸ்-ரிவின், Dr.திவ்யா-Dr.செந்தூரன், சௌமியா, ரினா-மியானி, அபினா, ஜெனுதன், ஜெஸ்மிதா, அஜய், அஜினா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அர்ஜீன் ஜெய், ஜெய் ராகுல், அமிரா, ஜெய்றோகன், கிரிஷான், கறிஷான், கன்ஷிகா, எஜடன், தரன்மதி, றிகான், சிறேகா, மாஜா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குழந்தைவேலு, ஆறுமுகம், சொக்கலிங்கம், அன்னலிங்கம், கோணேஸ்வரி, தனவதி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்லாச்சி, சின்னத்தங்கம், கனகம்மா, சற்குணம், கமலாம்பிகை, நாகரட்னம்(செல்லத்தம்பி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மகேந்திரன்(செட்டி) – மகன்
இரவீந்திரன் – மகன்
வளர்மதி – மகள்
ரூபன் – மருமகன்
தவமதி – மகள்
வான்மதி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp