416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இரவீந்திரன் இராமலிங்கம் September 17, 1966 - November 26, 2025

Date of Funeral

December 2, 2025

வயது: 59

Customized Delivery Service

பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Pickering, Canada

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் இராமலிங்கம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அருளம்மா(கனகம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த நெல்லைநாதன் பத்மாவதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகீரதி அவர்களின் அன்புக் கணவரும்,

Sarah, Daniel, Olivia ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சக்தி சிவானந்தா(ஜேர்மனி), சரோஜா(ஜேர்மனி), இராஜேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற விமலாதேவி, சுலோசினா(கனடா), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளவதி, செல்வக்குமாரன், கனகேஸ்வரி, சற்குணலிங்கம், ஆனந்தராஜன், மாலினி(பிரித்தானியா), நளாயினி(கனடா), சுகிர்தன்(கனடா), கிரிசாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபானந்தன், நரேந்திரன், சுஜாதா, சுரேகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்க ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சக்திசிவானந்தா – சகோதரன்
செல்வக்குமாரன் – மைத்துனர்
சுகிர்தன் – மைத்துனர்
சற்குணலிங்கம் – மைத்துனர்
ஆனந்தன் – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்க ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp