416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ரவிலோற்சனி உதயவர்மன் April 22, 1961 - September 28, 2025

Date of Funeral

September 30, 2025

வயது: 64

பிறந்த இடம் : அரியாலை
வாழ்ந்த இடம் : Ajax, Canada

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரவிலோற்சனி உதயவர்மன் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குணரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், துரைராஜா விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயவர்மன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ராகவி, ராகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்சாந்தன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ரவிலோற்சனன், ரகுலோற்சனி, ரகுலோற்சனன், ராஜ்லோற்சனன், ராஜ்லோஷனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரோகினி, ஞானலதா, உதயசங்கர், யோகரஞ்சினி, ரவிச்சந்திரன், சாந்தி, மோகனா, சாமுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேசன், அரவிந்தன், மைதிலி ஆகியோரின் பாசமிகு சகலியும்,

சரண்யா, ஜோதிகா, ரிதிக்கா, இயலினி, நிரோஷன், பிரதீப், விதுஷன், விகாஷன், யதுஷன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

நரேன், சுரேன், சுருதி, நிரா, சேரா, சமீரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

உதயவர்மன்(உதயன்) – கணவர்
ரவிலோற்சனன்(ரவி) – சகோதரன்
ரகுலோற்சனி(பவா) – சகோதரி
ரகுலோற்சனன்(கண்ணன்) – சகோதரன்
ராஜ்லோற்சனன்(இரமணன்) – சகோதரன்
ராஜ்லோஷனி(றாஜி) – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp