416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சிற்சபைஈசன் சதாசிவம் September 2, 1944 - March 2, 2026

Date of Funeral

March 9, 2026

வயது: 81

பிறந்த இடம் : பருத்தித்துறை, மாதனை
வாழ்ந்த இடம் : மாவிட்டபுரம், Mississauga, Canada

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்சபைஈசன் சதாசிவம் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்யமீரா, நித்யநீரா, நாளினி, ராதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரவீந்திரநாதன், துஷ்யந்த், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாாரும்,

வைகுந்தன்- கேர்ஸ்ரன், கௌதமன், துளசி, கயலி, அமலி, வளன், நீக்கோலா, டாறியோ, மாயா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

காலஞ்சென்ற குஞ்சிதபாதம் மற்றும் கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வத்துரை சட்டநாதர் அவர்களின் உணர்நிலை சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மீரா – மகள்
ரவி – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp