யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை அருள்வரதன் அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுபா சத்தியன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சமீன் அவர்களின் அன்பு மாமனாரும்,
நோலன், கூவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருள்மதி, அருள்நிதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தன், ஆனந்தன், கருணானந்தன், வேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Jan 2026 5:00 PM – 9:00 PM
- Monday, 19 Jan 2026 6:00 AM – 6:30 AM
- Monday, 19 Jan 2026 6:30 AM – 8:00 AM
- Monday, 19 Jan 2026 8:30 AM – 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475571524











Leave a Condolence