416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சரவணமுத்து பூபாலசிங்கம் August 18, 1935 - June 6, 2025

Date of Funeral

June 11, 2025

வயது: 89

Retired Meterologist

பிறந்த இடம் : கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம் : Ajax, Canada

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பூபாலசிங்கம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா(இணுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

லோகேஸ்வரன், சுரேஷ்வரன், சுகந்தினி(நோர்வே), பகீரதி(நோர்வே), சர்வேஸ்வரன், இலங்கேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உஷாராணி, காலஞ்சென்ற கைலாசநாதன்(இந்திரன்), சிவக்குமார்(நோர்வே), ஊர்மிளா, தர்ஷினி, லாவண்ணியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிஷன், டினோஷன், விபூஷன், ஹிந்துஷன், சந்தோஷிகன், சாகித்தினி, சிவாஞ்சனி, ஜஸ்மினி, சாஜினி, பிரியங்கா, ஜெனிக்கா, லக்‌ஷிகா, கேஷவன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், மகாலக்சுமி, கந்தையா, மனோன்மனி, இரத்தினசிங்கம் மற்றும் இராசப்பா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்


முக்கிய தொடர்பு விவரங்கள்

Name: () -
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லோகேஸ்வரன் – மகன்
சுரேஷ்வரன் – மகன்
சர்வேஸ்வரன் – மகன்
இலங்கேஸ்வரன் – மகன்
விக்னேஸ்வரன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp