416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சத்தியவாணி கிருஷ்ணசாமி March 17, 1941 - March 16, 2026

Date of Funeral

March 22, 2026

வயது: 84

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் : London, United Kingdom, Brampton, Canada

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியவாணி கிருஷ்ணசாமி அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தீருவில் தங்கனம்மா அவர்களின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை கோதண்டநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகநாதர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி அவர்களின் நேசமிகு துணைவியும்,

சாந்திமதி(லண்டன்), இந்துமதி(லண்டன்), நித்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரவணபவன்(பவன்), ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகாஷ், ஆகாஷ், சந்தோஷ், சர்வேஷ், ஐவன், ஆறன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், மனோகரன் மற்றும் கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற நிர்மலா, பத்மா, பத்மினி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, குமாரசாமி(ஞானப்பிரகாசம்), சோமசுந்தரம், மல்லிகாதேவி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பல்லவநம்பி அவர்களின் பெரியம்மாவும்,

நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், ஊர்மிளா, பிரசன்னா, சனோமியா ஆகியோரின் பெரிய மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்திமதி – மகள்
சரவணபவன் – மருமகன்
இந்துமதி – மகள்
ராஜ்குமார்(WhatsApp) – மருமகன்
நித்யா – மகள்
முகுந்தன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp