416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு செல்லையா தங்கராசா September 2, 1936 - August 19, 2025

Date of Funeral

August 25, 2025

வயது: 88

பிறந்த இடம் : மட்டுவில்
வாழ்ந்த இடம் : Vaughan, Canada

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தங்கராசா அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பராசக்தி(பவளம்), விஜயலக்சுமி(கனடா), காலஞ்சென்ற இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, படைவீரசிங்கம், மகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபாகரன்(சுட்டி- பிரான்ஸ்), பாஸ்கரன்(கனடா), உதயகரன்(பிரித்தானியா), சிவபோகரன் (ஐக்கிய அமெரிக்கா), சிவமதி(பிரித்தானியா), சுதர்மதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தராணி(ஜெயா – பிரான்ஸ்), மீரா(கனடா), சுசி(பிரித்தானியா), நந்தா(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார்(பிரித்தானியா), இரவீந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆஷா- சுகு, ஆகாஷ், ஆறுஜன், அஷ்விகா, பாருனி, அக்சவி, கெனிசா, சஜானி, வேதன், ரித்திக்கா, அஷ்மிதா, சாம்பவி, விதுஜன், பிரமிக்கா, அபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அய்ரா, அமீர் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுட்டி – மகன்
பாஸ்கி – மகன்
உதயன் – மகன்
சிவா – மகன்
மதி – மகள்
சுதா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp