416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு செல்லத்துரை விவேகானந்தா (Vix) November 23, 1940 - February 14, 2026

Date of Funeral

February 22, 2026

வயது: 85

பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : அராலி, Toronto, Canada

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அராலி, மணல்தறை லேன், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை விவேகானந்தா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்லத்துரை சிவபாக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தனலக்சுமி, கனகலட்சுமி மற்றும் இராமகிருஷ்ணன்(மலேசியா), குணபாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்ஜிதா(ஜீத்தா- லண்டன்), வினர்ஜிதா(விஜி- லண்டன்), தேவஜிதா(தேவா- சிங்கப்பூர்), பாலஜிதா(கவிதா- இலங்கை), நிசானி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரன்(லண்டன்), நிமலேசன்(லண்டன்), இந்திரன்(சிங்கபூர்), குகராஜசிங்கம்(இலங்கை) தவக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தனியா, விவேக், ஷயானா, நிசங்கா, பிரவீன், ஆனந், பிரிவிஷா, ஹரிஷா, நிகேஷ், எழினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சன்வின், அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், விஜேந்திரன், நவமணி, பாரராஜசிங்கம், தனலட்சுமி மற்றும் நவலோஜனா, காலஞ்சென்ற சத்தியசீலன், பத்மலோஜினி, வரதாலட்சுமி, காலஞ்சென்ற சுகிர்தா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிசானி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

1 Condolence for திரு செல்லத்துரை விவேகானந்தா (Vix)

Condolence(1)

  1. REPLY
    Gunes says

    Our deepest condolences to Nesani family.
    Please accept our Heartfelt condolences to nesani family
    And mami . May his soul rest in peace.

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp