416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சிவபாக்கியம் கதிரேசு June 1, 1937 - October 1, 2025

Date of Funeral

October 9, 2025

வயது: 88

பிறந்த இடம் : இருபாலை
வாழ்ந்த இடம் : கொழும்பு, Scarbrough, Canada

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கொழும்பு , Scarbrough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கதிரேசு அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தாமு அப்புக்குட்டி, சின்னப்பிள்ளை அப்புக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,,

காலஞ்சென்ற அப்புக்குட்டி கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராணி, ஜெயராஜ், ஜெயச்சந்திரிகா, காலஞ்சென்ற ஜெயபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலேந்திரா, சாந்தலக்‌ஷ்மி, ஜெகநாதன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், கமலாம்பிகை(பட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் இரத்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகி, சுஜன், அமேந்திரா, நிரோஷன், அஜனா, நிமலன், அஜேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திபேஷ், ஐஸ்வரியா, சாருஜா, வருண், சக்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டில்லன், சாய் பாலா, லைலா மயூரி, கையா காயத்ரி, சிவேந்திரா, அகிலன், அனிகா, கல்யான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயசந்திரிகா ஜெகநாதன் – மகள்
தயாளினி ஜெயபிரகாஷ் – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp