ஜேர்மனி Aalen ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுஜிந்தன் திருநாவுக்கரசு அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகள், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
திருநாவுக்கரசு, காலஞ்சென்ற சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
சதீஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
றேகா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Mar 2026 5:00 PM – 9:00 PM
- Sunday, 15 Mar 2026 9:00 AM – 10:30 AM
- Sunday, 15 Mar 2026 10:30 AM
- Sunday, 15 Mar 2026 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474491419
- Mobile : +16476772736
- Mobile : +14163562151




















Leave a Condolence