416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி தவமணி தியாகராஜா October 16, 1934 - November 1, 2025

Date of Funeral

November 5, 2025

வயது: 91

பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : நவிண்டில், Toronto, Canada

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி நவிண்டில், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவமணி தியாகராஜா அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சன், மஞ்சுளா(அவுஸ்திரேலியா), அனுஷியா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தம்பிராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), அவர்களின் பாசமிகு அக்காவும்,

காலஞ்சென்ற செல்வராஜா(நீர்ப்பாசன பணிப்பாளர்) அவர்களின் மைத்துனியும்,

சுசீலாதேவி(இலங்கை), பிரியதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்மலேஸ்வரி, நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), நாகநாதன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமியும்,

Dr.மது(இலங்கை), லதா(பிரித்தானியா), சுதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கண்ணன்(பிரித்தானியா), மோகன்(இலங்கை), காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பெரிய மாமியும்,

ரேவதி(பிரித்தானியா), அமுதினி(இலங்கை), பகீரதி(இலங்கை), நக்கீரன்(பிரித்தானியா), Dr.செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் மாமியும்,

யாதவன், சுருதி, மிதுனா, நிக்கலஸ், வினோத், கார்த்திகா, பாரி, மீரா, Dr.கௌசிகன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரஞ்சன் – மகன்
அனுஷியா‪ – மகள்
மஞ்சுளா – மகள்
நாகநாதன்(ரவி)‪ – மருமகன்
லதா – பெறாமகள்
கண்ணன் – மருமகன்
மோகன் – மருமகன்
சுதா – பெறாமகள்
Dr மது – பெறாமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp