416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு திருநாவுக்கரசு ஐயாத்துரை April 16, 1938 - September 16, 2025

Date of Funeral

September 21, 2025

வயது: 87

பிறந்த இடம் : கொழும்பு
வாழ்ந்த இடம் : Kokuvil, Scarborough, Canada

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஐயாத்துரை அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருக்குமரன், பேரருட்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாரணி திருக்குமரன், தாரணி பேரருட்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாஷா, தர்ஷன், தாருஜன், நதீன், பிரகன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னபூரணம், நிர்மலாதேவி மற்றும் நாகரத்தினம், பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், அன்னலட்சுமி, பாலசிங்கம், ஆறுமுகம் புஷ்பராணி மற்றும் ராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திருக்குமரன் – மகன்
செல்வன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp