416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி துரைராசா நவநீதமலர் February 15, 1956 - June 20, 2025

Date of Funeral

June 29, 2025

வயது: 69

பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா நவநீதமலர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நல்லையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கஜீவன், றஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜலினி, அஜந்தினி, சாருகேஷன், சந்தோஷ், ஆதிரையன், ஆதினன், யதுர்சினி, கெளரி யதுர்சன், சிந்துஜன், லக்கீசன், கீர்த்திகன், கீர்த்தனா, டனுசன், தனுசியா, விதுஷியா, துவாரகா, துவாரகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அண்ணாதுரை, காலஞ்சென்ற சிவகடாச்சம், றஞ்சன்குமார், சந்திரகுமார், காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், சிவகுமாரி, காலஞ்சென்ற ஜெயக்குமார், வேல்குமார், நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருணாதேவி, காலஞ்சென்ற பிறேமா, அனுசாதேவி, சிவனேஸ்வரி, கவிதா, காலஞ்சென்ற புலேந்திரன், ரதிதேவி, விஜிதா, ஜெயக்குமார் பொன்னுத்துரை, காலஞ்சென்ற முத்தம்மா, முத்துசாமி, சின்ராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரசாந், பிரியங்கன், துஷியந்தன், பிரியங்கா, சிவப்பிரியா ஆகியோரின் பெரியம்மாவும்,

லக்‌ஷாயினி, பிரியஷாயினி, வெண்பா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றஜீவன் – மகன்
கஜீவன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp