416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு வசந்தகுமார் சஜந்தன் December 30, 1988 - July 27, 2025

Date of Funeral

July 31, 2025

வயது: 36

பிறந்த இடம் : நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம் : திருச்சி India, Toronto, Canada

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு திருச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தகுமார் சஜந்தன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை விசாலாட்சி தம்பதிகள், தர்மலிங்கம் அன்னலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வசந்தகுமார்(வசந்தன்) ஜெகதீஸ்வரி(கலா) தம்பதிகளின் மூத்த அன்பு மகனும்,

Mikkel Maharaj அவர்களின் அன்புக் கணவரும்,

அபிரா அவர்களின் அன்புத் தந்தையும்,

துஸ்யந்தி, ராஜி, தர்சா, துஷாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சதீஸ்கரன், சுதர்சன், ராயு, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜிகா, லகிசா, நித்தீஸ், அக்‌ஷரா, லஷ்மன், பரிஷன், அனிஸ், அனுஷா, அகல்யா, அஸ்மிதா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுஷா, டக்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தகுமார் – தந்தை
Mikkel – மனைவி
சதீஸ்கரன் – அத்தான்
சுதர்சன் – அத்தான்
ராஜு – அத்தான்
துஷாந்தன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp