416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி விமலாதேவி விஜயகுமார் August 19, 1948 - February 23, 2026

Date of Funeral

March 1, 2026

வயது: 77

B.A(Hons)- Peradeniya University, Post Graduate Diploma in Education. Retired Teacher - Methodist College, Trincomalee, Srilanka. Jaffna Hindu Ladies College, Srilanka. St Margaret’s Public School- Toronto, Canada. Co-Founder and Director of V V Tutoring Centre and Ontario International Institute. Premier Award for Teaching Excellence, Ontario - 2009

பிறந்த இடம் : வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை
வாழ்ந்த இடம் : Markham, Canada

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி விஜயகுமார் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த முத்துக்குமார் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கணா) T M விஜயகுமார்(Chartered General Accountant – Tax Auditor, Ministry of Finance, Ontario) அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்ஜித்குமார், கஜந்தகுமார்(B.A, PMP, LLQP – Licensed Life and Health Insurance Advisor, Toronto Dominion Insurance) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலினி அவர்களின் அன்பு மாமியும்,

சேயோன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கல்யாணசுந்தரம், காலஞ்சென்ற கமலாதேவி தருமலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை(முன்னாள் துணை வேந்தர்- யாழ் பல்கலைக்கழகம்), Dr விமலேந்திரன், பாலேந்திரன்(P.ENG, President-MNA Engineering LTD), யோகேந்திரன், ரவீந்திரன், புவனேந்திரன், நிர்மலா லோகராஜ், காலஞ்சென்ற வத்சலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வகுமார், தர்மமூர்த்தி, பாஸ்கரமூர்த்தி, ஜெயலஷ்மி, Dr நவலஷ்மி, காலஞ்சென்ற ஜெயகுமார், சுகுமார், மகாலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனகன், நிஜி, Dr ஜயந்தி, முரளிதரன், ஜனார்த்தனன், Dr சுதாகரன், Dr வித்தியா, Dr பானு, செந்தூரன், கணேஷ், Dr ஆர்த்தி, அனபாயன், Dr அஞ்சலா, Dr அர்ஜுன், வாமணன், ஹரிஹரன், நாரணி ஆகியோரின் அன்பு Aunty யும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கஜன் – மகன்
சஞ்ஜி – மகன்
Dr விமலேந்திரன் – சகோதரர்
பாலேந்திரன் – சகோதரர்
Leave your Condolence

நிகழ்வுகள்

1 Condolence for திருமதி விமலாதேவி விஜயகுமார்

Condolence(1)

  1. REPLY
    Mrs.K.Nadarajah says

    Heartfelt Condolences.

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp