416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி யோகேஸ்வரன் விஜயந்தி (விஜி) February 22, 1983 - November 18, 2025

Date of Funeral

November 23, 2025

வயது: 42

பிறந்த இடம் : செட்டிக்குளம் வவுனியா
வாழ்ந்த இடம் : Etobicoke, Canada

வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் விஜயந்தி அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நகுலேஸ்வரன் வசந்தகுமாரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னம்பலம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆரியன், ஆதன், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதீபன், பிரதாபன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

காலஞ்சென்ற திருஞானம், லோகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்,

வேணி(கனடா), சுதேசபாலன் ஜோகரெட்ணம்(பிரான்ஸ்), சத்தியபாலன் மஞ்சுளா(கனடா), விஜயலட்சுமி சோதிராஜன்(இலங்கை), தேவமாலா பிறேம்தாஸ்(கனடா), பாலகுமரன் சிவதர்சினி(பிரான்ஸ்), சுகந்தினி மோகனச்சந்திரன்(கனடா), அருள்தேவி ரவிந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாஸ்கரதாஸ், ரவி, மோகன், ஜீவன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஜெயந்தி, கவிதா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ஓவியா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

யோகன் – கணவர்
தாபன் – சகோதரன்
சத்தி – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp