திருமதி நடராஜசுந்தரம் இராசலட்சுமி (நாகேஸ்வரி)
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜசுந்தரம் இராசலட்சுமி அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு சுப்பிரமணியம் விக்னேஸ்வரன்
யாழ். யாமா சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி சிவதர்ஷினி குகசீலன்
யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவதர்ஷினி குகசீலன் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று கனடா Mississauga வில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி நாகேஸ்வரி ஸ்ரீபத்மநாதன்
யாழ்ப்பாணம் அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிரு அருளானந்தம் தம்பு கீதபொன்கலன் (பொன்ராசா)
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பெரியவிளான், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் தம்பு கீதபொன்கலன் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
மேலும் / Read Moreதிரு சரவணமுத்து பூபாலசிங்கம்
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பூபாலசிங்கம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி தியாகராஜா அன்னலட்சுமி
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா அன்னலட்சுமி அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read MoreMr Joseph Bastiampillai
It is with deep sorrow that we announce the passing of Joseph Bastiampillai on May 27, 2025. Born April 7, 1935, in Atchuvelly, Sri Lanka to the late Nicholapillai Bastiampillai and the late Mariamma Bastiampillai, Joseph spent his years in Jaffna and Colombo before moving to Canada after retirement.
மேலும் / Read Moreதிரு கருணானந்தசிவம் குமாரரத்தினம்
யாழ். வேலணை கிழக்கு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா Markaham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணானந்தசிவம் குமாரரத்தினம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு கந்தையா சோதிலிங்கம்
யாழ். உரும்பிராய் கிழக்கு ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சோதிலிங்கம் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreசெல்வி பிரகாசினி பௌலினா அன்ரன்
கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசினி பௌலினா அன்ரன் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
மேலும் / Read Moreதிருமதி சிவபாக்கியம் சேனாதிராசா
யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம், யாழ்ப்பாணம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சேனாதிராசா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு அம்பலவாணர் சிற்றம்பலம் தர்மலிங்கம்
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குழி, நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சிற்றம்பலம் தர்மலிங்கம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு சுப்பிரமணியம் இராமச்சந்திரன்
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று அவரது பிறந்த மண்ணில் காலமானார்.
மேலும் / Read Moreதிரு அரவிந்தன் பஞ்சாட்சரம்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அரவிந்தன் பஞ்சாட்சரம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read More
Condolences