416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி காந்திமதியம்மா செல்லையா (காந்திமதி) August 29, 1929 - July 19, 2025

Date of Funeral

July 22, 2025

வயது: 96

பிறந்த இடம் : குப்பிளான்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட காந்திமதியம்மா செல்லையா அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், சிவராமலிங்கம், வடிவேல், பரிபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயலட்சுமி, புஷ்பலட்சுமி, தனலட்சுமி, திருநாவுக்கரசு, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிங்கராஜா, சிவானந்தம், காலஞ்சென்ற தங்கவேல், சுகுணா, கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயராஜசிங்கம், ஜெயபாலசிங்கம், ஜெயந்தி, கீதா, சிவலோகன், சிவாஜினி, சுகந்தி, சாந்தி, ரமணா, கணாதீபன், குகதர்சன், சேயோன், வாணன், பிரணா, திவ்யா, ஆருயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திருநாவுக்கரசு(சதா) – மகன்
சோதிலிங்கம்(சிவா) – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp