416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பொன்னம்பலம் நாகமணி November 1, 1935 - July 17, 2025

Date of Funeral

July 20, 2025

வயது: 89

பிறந்த இடம் : நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகமணி அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, குட்டிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்மதி, வேல்மதி, மாலினி, நிமலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகநாதன், பாலேஷ்வரதன் லெனின், மனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகேந்திரம், தங்கம்மா(லட்சுமி) மற்றும் முத்துக்குமாரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகா, கீர்த்தனா, ஏரன், அஞ்சனா, ஜோதின், அவனி, வேதன், எழிலி, பகவன், வளவன், கனியன், அமீரா, கிருசாந்தன், Brian ஆகியோரின் அன்புப் பேரனும்,

செரினா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அருள்மதி யோகநாதன் – மகள்
வேல்மதி பொன்னம்பலம் – மகள்
மாலினி பொன்னம்பலம் – மகள்
நிமலன் பொன்னம்பலம் – மகன்
புவனேஸ்வரி பொன்னம்பலம் – மனைவி
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp