416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இராசையா ருக்குமணி January 26, 1931 - April 2, 2026

Date of Funeral

April 6, 2026

வயது: 95

பிறந்த இடம் : கரம்பொன் தெற்கு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். கரம்பொன் தெற்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ருக்குமணி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா(பிரபல வர்த்தகர்- தம்பதெனியா கிரிபுல்லை) அவர்களின் அன்பு மனைவியும்,

மகிந்தன்(கனடா), மஞ்சுளா (இலங்கை), மாவீரன் மனோகரன், மகேந்திரன்(கனடா), மதிதேவி(இலங்கை), மாவீரன் மதியழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சியாமளா(கனடா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், குமுதினி(கனடா), கருணேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற வியாம்பழசுந்தரி, விக்னராஜா, பொன்னம்பலம், சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜா, மங்களம், இராசம்மா, குமாரசிங்கம், கண்ணுத்துரை, மரகதம், முதலித்தம்பி(துரைமணி), சிவமணி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பரமேஸ்வரி,சீவரெத்தினம் ஆகியோரின் சகலியும்,

ஆரணன், ராம்கவுரியன், ஜெகாயினி, ஷாயினி, தாட்சாயினி, கௌரீசா, கௌரீசன், கௌசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மகிந்தன் – மகன்
மகேந்திரன் – மகன்
மஞ்சுளா – மகள்
மதி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp