416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மாரிமுத்து ஆறுமுகம் February 16, 1932 - April 1, 2026

Date of Funeral

April 5, 2026

வயது: 94

பிறந்த இடம் : அனலைதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து ஆறுமுகம் அவர்கள் 01-04-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

தவமணி அவர்களின் பாசமிகு தாயாரும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, மீனாட்சி, நாகம்மா, நல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், தம்பிராசா, ஐயம்பிள்ளை, செல்லையா, வேலுப்பிள்ளை, கந்தையா, பொன்னம்பலம், சுப்பிரமணியம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவநீதன் – சயூகா, கிரிஷாந், சஜீகா, மீனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாயிஷா, அர்ஜுனா, யுவன், ஐவிகா ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

பரமநாதன், இராசலெட்சுமி, தில்லையம்மா, சதானந்தன், தணிகாசலம், பேரின்பலிங்கம், கனகம்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கந்தசாமி, இராசலெட்சுமி, ஆனந்தராசா, ரஞ்சிதமலர், சிவானந்தராசா, சிவமலர், கலைச்செல்வி, கலாநிதி, கண்ணன், சிறிகுமார், சந்திரவதனி, மனோரஞ்சினி, ஜெயவதனி, சிறிஸ்கந்தகுமார் ஆகியோரின் ஆசை அம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Marimuttu Arumugam was born in Analaitivu 3Rd Ward, Sri Lanka and lived in Scarborough, Canada and passed away peacefully on 01-04-2026.

She was the beloved daughter of late Ambalavanar, late Nagamuthu and the beloved daughter-in-law of the late Sinnathambi, late Parvathi.

Beloved wife of late Sinnathambi Arumugam.

The loving mother of Thavamany.

Beloved mother-in-law of Kanthasamy.

The beloved sister of late Kanapathipillai, late Meenatchi, late Nagamma, late Nallamma, and late Ponnamma.

Beloved sister-in-law of late Suntharam, Thambirasa, Iyyampillai, Selliah, Veluppillai, Kandiah, Ponnambalam, Subramaniam, and Chellamma.

Loving grandmother of Navaneethan- Sayuka and Hirishanth, Sajeega, Meenusha.

Beloved great-grandmother of Saisha, Arjuna, Yuvan, and Aaivika.

The beloved mother-in-law of Paramanathan, Rasalakshmi, Thillaiyamma, Sathananthan, Thanigasalam, Perinpalingam, and Kanakamma.

The dear great-grandmother of Kanthasamy, Rasalakshmi, Anandarasa, Ranjithamalar, Sivanandarasa, Sivamalar, Kalaichelvi, Kalanithi, Kannan, Sirikumar, Chandravathani, Manoranjini, Jayavathani, and Srisikandhakumar.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவமணி – மகள்
நவநீதன் – பேரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp