யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளம் மகாலிங்கசிவம் (சாரதாதேவி) அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னபூரணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாலிங்கசிவம் (JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தி, சுகிர்தரன், காலஞ்சென்ற சர்மிளா, நாகதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,
பூர்ணிமா, அமிர்தவர்ஷன், ஆஷிக்கா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் சறோஜினிதேவி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற அருளானந்தசிவம் மற்றும் மலராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகவடிவு, காலஞ்சென்ற கனகநாயகம் மற்றும் ஶ்ரீலதா, சுசீலாதேவி, ஶ்ரீகுலேந்திரகுமார், காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி, இராசலெட்சுமி மற்றும் இராசலிங்கம், பாக்கியலெட்சுமி, கணேசலிங்கம், யோகலட்சுமி, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Apr 2026 5:00 PM – 9:00 PM
- Sunday, 12 Apr 2026 8:00 AM – 9:00 AM
- Sunday, 12 Apr 2026 9:00 AM – 11:00 AM
- Sunday, 12 Apr 2026 11:30 AM – 12:00 PM












1 Condolence for திருமதி பரிமளம் மகாலிங்கசிவம் (சாரதாதேவி)
Condolence(1)
Nurmatha says
April 12, 2026 at 8:52 PMOur deepest condolences to you and your family, May her soul rest in peace 🙏
From Nurmatha Paranirupan
அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.
இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.
நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.
திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.
இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.
Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.
Sympathy & Funeral Flowers
This site powered by TorontoTamil.com.