416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கந்தையா ஸ்ரீகாந்தன் October 22, 1957 - April 12, 2026

Date of Funeral

April 16, 2026

வயது: 68

பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Montreal, Toronto, Canada

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீகாந்தன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயராணி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ஷினி, ஆரோக்கியமாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

லோகன் அவர்களின் அன்புப் பேரனும்,

கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற தனலட்சுமி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன், ஜெயலட்சுமி, வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, தயாபரநாதன், காலஞ்சென்ற இந்திராணி, சத்தியநாதன், திலிபநாதன், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னையா, தங்கராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் புஸ்பமலர், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோமலிங்கம், பவானிதேவி, விஜித்தா, குகப்பிரியா ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற வரதராஜன் மற்றும் சந்திரமதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மல்லிகா – மனைவி
கஜாந்தன் – மருமகன்
வர்ஷினி – மகள்
மாதா – மகள்
கிருஸ்ணபிள்ளை – சகோதரன்
ஞானம் – மருமகன்
மங்கை – சகோதரி
தேவி – சகோதரி
மலர் – அண்ணி
வசந்தா – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp