இலங்கை யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் பின்பு தமிழ்நாடு திருச்சி கருமண்டபத்தில் வாழ்ந்துவந்தவரான சோதிலிங்கம் வள்ளிக்கொடி அவர்கள் 23.04.2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற சிவகுரு பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
காலம்சென்ற இளையதம்பி செல்லம்மா ஆகியோரின் மருமகளும்,
காலம் சென்ற சோதிலிங்கம் அவர்களின் மனைவியும்,
சந்திராதேவி (இந்தியா), ரமேஷ் ( இந்தியா), சுரேஷ் (மாவீரர் மேஜர் இலங்கேஸ்வரன்), ராகவன் (கனடா ) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
ரமேஷ் ஜெயலட்சுமி சபாரத்தினம் சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலம்சென்றவர்களான விநாயகசுந்தரம் , செல்வரத்தினம், ராசரத்தினம், சுப்பிரமணியம் (சின்ராசு) சபாரத்தினம், தெய்வேந்திரம் மற்றும் தனபாலசிங்கம (குட்டித்தம்பி), காலம்சென்ற பவளக்கொடி (பவளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும,
காலம் சென்ற நடராச வைத்திலிங்கம் மற்றும் செல்வச்சந்திரன் (கிளியப்பா), பாலச்சந்திரன், ஞானச்சந்திரன் (ஞானி), மீனாலோஜினி (மீனா ), தருமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலம் சென்ற சத்தியகலா, சதிஸ்வரன் , கிருஸ்ணரூபி, சஞ்சிவன், காலம்சென்ற ரஜீபா, சோதியா, பிரேமன், ரஜீபன், ரக்க்ஷா, தினிஷா. ஆகியோரின் அன்புப் பேத்தியும்
சனோஜ், சன்வியா, கவின், விகான், நிவின், ஜனுஷா, ஜதுர்ஷினி, விதுஷி. ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவர்.
அன்னாரின் நல்லுடல் திருச்சி, ஓயாமரி சுடுகாடுட்டில் சகல மரியதையுடன் சைவ சமய முறைப்படி 23 April 2026 அன்று அடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அன்னாரின் ஆன்மா அமைதி பெற பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
- Mobile : +15146622210
- Mobile : +91 99942 55048
- Mobile : +917397524799














Leave a Condolence