416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு அரியரட்ணம் மரியதாஸன் சவரிமுத்து March 10, 1938 - April 26, 2026

Date of Funeral

May 2, 2026

வயது: 88

பிறந்த இடம் : ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அரியரட்ணம் மரியதாஸன் சவரிமுத்து அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற டெய்சி அன்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜு), பெனில்டஸ்(மனோஜ்), மரீனா சுகந்தி, காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிறில், சில்வெஸ்ரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜேன், அனாமேரி, பிரான்சிஸ் சேவியர், சறோ, யேசுதாசன், லூயிஸ் கொன்சால்வே, மரியராஜி, தோமஸ் ரெஜி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெரோன், அபிசா, ரெவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
Interment Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

லீனாலூட்ஸ் (சாந்தி) – மகள்
கமல்ராஜ்(ராஜு) – மகன்
மரீனா சுகந்தி – மகள்
பெனில்டஸ்(மனோஜ்) – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
Interment Get Direction
விருந்து உபசாரம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp